எம்.எஸ்.கந்தையா

கோப்பாய் வாசியான இவர் கொழும்பு நுண்கலைக்கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவர். நிலக்காட்சிகளையும் உருவப்படங்களையும் கூடுதலாக கீறியவர். பிந்திய நிலைகளில் நவீன பாணியிலும் ஈடுபாடு; காட்டினார்.

——–நன்றி——
தேடலும் படைப்புலகமும் (ஓவியர் மாற்கு சிறப்பு மலர்) தொகுப்பு : அ.யேசுராசா,     இ.பத்மநாப ஜயர்,    க.சுகுமார்

Sharing is caring!

Add your review

12345