கலாநிதி ஆ. கந்தையா
ஈழத்துத் தமிழறிஞரும் எழுத்தாளருமான கலாநிதி ஆ. கந்தையா 45 வரையான நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் புனைவுசார நூல்கள் மிகுந்த கவனத்திற்குரியன. இலங்கையில் வாழ்ந்தபோதும் பின்னர் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தபோதும் எழுத்துத்துறையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார். “ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல்” என்ற நூல் வெளியிட்டிருந்தார்.
அன்னாரின் தமிழ்ப்பணிகள் என்றும் நினைக்கத்தக்கவை.
By – Shutharsan.S
நன்றி – துவாரகன்.http://vallaivelie8.blogspot.comஇணையம்