சிவஸ்ரீ நடராச ஐயர்

இணுவில் கந்தசாமி கோயிலின் பிரதம குருவாகத் திகழ்ந்தவர். இராமநாதக்குருக்களின் தம்பியாவர். இவர் கந்தசாமிக் கோயிலில் கொடியேற்றிய காலங்களில் மழைவளம் சிறந்து விளங்கியதாகவும் குறிப்பிடுவார்.

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Sharing is caring!

Add your review

12345