திரு.செ.இராசதுரையாசிரியர்.

இணுவில் மேற்கை பிறப்பிடமாக கொண்டு ஆரம்பக் கல்வியை அமெரிக்கன் மிசன் தமிழ்க்கலவன் பாடசாலையிலும் மேற்படிப்பை கோண்டாவில் சைவ வித்தியாசாலையிலும் கற்றார். ஆசிரியராக சைவ மகாஐனா வித்தியாசாலையில் கடமையாற்றினார். திருமுறை, பண் ஆகியவற்றையும் கற்றார். சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றியவர்.

நன்றி : மூலம் – சீர் இணுவைத்திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Sharing is caring!

Add your review

12345