புங்குடுதீவு சித்திவிநாயகர் மகா வித்தியாலயம்

திருமதி.ப.செல்லத்துரை கா.கு.கனகசுந்தரம் ஆகியோர் எடுத்த முயற்சிக்கு பலனாக மகா வித்தியலயமா க தரம் உயர்த்தப் பட்டது .இதன் நிமித்தம் சுமார் 600 மாணவர்களையும் 15ஆசிரியர்களையும் அந்த காலத்தில் கொண்டு இயங்கியது குறிப்பிடத் தக்கது .புங்குடுதீவில் இராணுவம் உட்புகுந்த போது1991முதல் தற்காலிகமாக நா.தர்மலிங்கம் உப அதிபர் தா.தவராசா ஆகியோரின் செயல்பாட்டினால் ஆனைப்பந்தி பட்டப் படிப்புகள் கல்லூரியில் இயங்க தொடங்கியது .இல் யாழ் இடம்பெயர்வினால் அதுவும் இயங்க நிலையை எட்டியது . பின்னர் மெதுவாக புங்குடுதீவு மக்கள் மீளக் குடியேறியதை அடுத்து கிராம பெரியோகள் கேட்டு கொண்டபடி பிரதேசக் கல்விப் பணிப்பாளரினால் ஆம் ஆண்டில் மீண்டும் ஆரம்பிக்கபட்டு சிறப்பாக கல்விப் பணியை ஆற்றுகிறது இந்த பாடசாலையின் அதிபர்களாக ச.நகளின்கமா.சுப்பிரமணியம் நா.சோமசுந்தரம் திருமதி ப. செல்லத்துரை ,சி.நடேசு க.ஏரம்பு நா.தர்மலிங்கம் ந.கைலைநாதன் ஆகியோர் சிறப்பான முறையில் கடமை ஆற்றி பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரிது ம் உதவி புரிந்தமை மறக்க முடியாதது.இந்தப்பாடசாலையில் கல்வி கற்றோர் பெரும் பதவிகள் செல்வந்தர்கள் விட்பன்னர்காக உலகில் வலம்
வருகின்றனர்.
நன்றி – ஆக்கம் – சிவ-.சந்திரபாலன், சுவிஸ் (0041788183072)
1 review on “புங்குடுதீவு சித்திவிநாயகர் மகா வித்தியாலயம்”