மாதகல் புனித அந்தோனியார் ஆலயம்

17ம்,18ம் நூற்றாண்டளவில் பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த துறவிகளாலும் வண. யோசவாஸ் அடிகளாலும் கிறீஸ்துவின் போதனை பெற்றவர் சத்திய திருச்சபையில் நிலை கொள்ளப்பட்டார் அன்றைய காலத்தில் தற்போதைய ஆலய வளவின் வடகிழக்கு மூலையில் கீழைத்தேய போதகர் புனிதசவேரியர் என்னும் பெயர் கொண்ட சிறுகுடிசையில் கோயில் அமைத்து வழிபட்டனர் சிறிது காலத்தின் பின் சிற்றாலயம் புனித சவேரியர் புனித அந்தோனியார் பெயர் கொண்டு விளங்கியது

கத்தோலிக்க சமயத்தைத் மக்கள் புனித அந்தோனியார் செபத்திலும்-தபத்திலும் தமது இளம் பராயத்தை அர்ப்பணித்து யேசுவின் தொண்டனாகவும் தமது சீவிய காலத்திலே பல அற்புதங்களைப் புரிந்தனர் எனவும் அறிந்தனர்

இதன் காரனமாக கத்தோலிக்க சமயம் பரவிய இடங்களில் எல்லாம் அவர் பெயரால் ஆலயம் அமைத்து வழிபட்டனர்.

Sharing is caring!

1 review on “மாதகல் புனித அந்தோனியார் ஆலயம்”

Add your review

12345