Sharing is caring!
இந்த நந்தியானது மரத்தால் செய்யப்பட்டது. மேலும் செப்பு சவசத்தால் போர்க்கப்பட்டது. இது இணுவில் காரைக்கால் சிவன் கோவிலுக்குரியது. யாழ்ப்பாணத்தின் சின்னங்களில் நந்தி முக்கியமானதாகும்.
நன்றி : தகவல் – பேராசிரியர் செ.கிருஷ்ணராஜா, வரலாற்றுத்துறை, யாழ் பல்கலைக்கழகம்.
Sharing is caring!
Leave a Reply