செம்மணிக்குளம்

இக்குளமானது வடக்கு கிழக்கு நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் கீழ் 2004 ஆம் ஆண்டு புனரமைப்புச் செய்யப்பட்டது. குளமானது 162 கெக்ரெயர் விசாலமானது. அத்துடன் செம்மணி வீதியில் அமையப்பெற்றுள்ளது. விவசாயிகளும் கால் நடைகளும் தங்கள் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்ய மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.