பானாவெட்டிக்குளம்

 இக்குளமானது மாதகல் பிரதேசத்தில் பானாவெட்டி அம்மன் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ளது. கமநல அபிவருத்தித் திணைக்களத்தால் கமநகும திட்டத்தின் கீழ் 2010 ம் ஆண்டு புனரமைப்புச் செய்யப்பட்டது. இப்பிரதேச விவசாய நடவடிக்கைகளுக்காகவும் கால்நடைகளின் நீர் தேவைக்கும் பயன்படுகின்றது மட்டுமல்லாமல் நிலத்தடி நீரின் வளத்திற்கும் ஏதுவாக அமைகின்றது.