வீரமாகாளியம்மன் குளம்

வீரமாகாளியம்மன் குளம் ஆனது வீராமாகாளியம்மன் கோவிலுக்கு முன் புறமாயும் கந்தர்மடம் அரசடிப் பிள்ளையார் கோவிலுக்குப் பின்புறமாகவும் அமையப் பெற்றுள்ளது. குளமானது நோர்வே நாட்டின் நிதி உதவியுடன் தேச நிர்மாண மற்றும் அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 2005 ஆம் ஆண்டு 6200 கன.மீற்றர் கொள்ளளவுடைய குளமாக புனரமைப்பு செய்யப்பட்டது.

 By – Shutharsan.S