சற்கோட்டை

சற்கோட்டை என்பது மருவிய வடிவம். இதன் ஆதி வடிவம் ஷக்கோட்டை என்றும் சொல்லப்படுகின்றது. போர்த்துக்கீச தளபதிகளின் முக்கியமான கொன்ஸ்ரைம் இடிதா சங்கிலி மன்னரோடு சங்கிலி மன்னனுக்கு உதவியாக வந்த தஞ்சாவூர் படைகளோடு மோதி வெற்றி அடைந்தான். அச்சந்தர்ப்பத்தில் இடிசாவின் ஞாபகமாக கட்டப்பட்ட கோட்டை உள்ள ஷாக்கோட்டை எனப் பெயர் வழங்கப்பட்டது. அப்பெயர் நாளடைவில் சாக்கோட்டை – சற்கோட்டையாக மாறி வந்துள்ளது.