அகஸ்தியர்

கீரிமலை வலித்தூண்டல் கிராமத்தை வாழ்விடமாக கொண்ட தலைசிறந்த ஆக்க இலக்கியகர்த்தாவாக விளங்கியவர்.

குறுநூவல்கள் பலவற்றைத் தந்துள்ளார்.

இருளினுள்ளே, கோபுரங்கள் சரிகின்றன. திருமணத்திற்காக ஒரு பெண் காத்திருக்கின்றாள்,மண்ணில் தெரியுதொரு தோற்றம், எரிநெருப்பில் இடைபாதை இல்லை

முதலானவை குறிப்பிடத்தக்கன.
நூட்டுக் கூத்துக் கலாநிதி பூந்தான் யோசேப்பு (1981), நீ (1968) முதலான வரலாற்று நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
இவர் தனது இறுதிக்காலத்தில் புலம் பெயர்ந்து பிரான்ஸ் நூட்டில் வாழ்ந்து பல புலம் பெயர் இலக்கியங்களையும் படைத்தாக அறியமுடிகிறது.