உதயசூரியன் திருநாவுக்கரசு

உதயசூரியன் திருநாவுக்கரசுஉதயசூரியன் திருநாவுக்கரசு 1957.10.17 இல் தொல்புரம் கிழக்கு, சுமிபுரத்தில் பிறந்தார். பாடசாலை பருவத்திலிருந்தே எழுத்துத் துறையில் ஆர்வம் கொண்ட இவர் 1977 இல் அருந்து இலக்கியத் குறைக்கு பணியாற்றி வருகிறார். பாடசாலை பருவத்தில் இருந்தே சஞ்சிகைகளுக்கும் பத்திரிகைகளுக்கும் சிறு சிறு ஆக்கங்களை எழுதித் தனது திறமையை வளர்த்தார்.

மாறாத மனங்கள்” என்ற சிறுகதைத் தொகுதி நூல் ஒன்றினை 1994 இல் வெளியிட்டார். இது சகல நூலகங்களிலும், வெளிநாடுகளிலும் காட்சிப்படுத்தப்பட்டது. இவர் தற்போது சமாதான நீதவானாக சமூக வேவையாளராக பணி புரிகின்றார்.

By -‘[googleplusauthor]’