காற்று வெளி

காற்று வெளி காற்று வெளி

1981ல் நித்தியகல்யாணி கவிதை நூலுடன் ஆரம்பித்த இவரது எழுத்துப்பயணம் 14வது வெளியீடாக வந்துள்ள இலக்கியப்பூக்கள் வரை தொடர்கிறது. ஆரம்பத்தில் நாடகம், கவியரங்கம் என தொட்டு வந்த இவர் ஈழத்துநூல் சேகரிப்பாளராகவும் சஞ்சிகையாளராகவும் திகழ்கிறார்.

முல்லை அமுதன் (இரத்தினசபாபதி. மகேந்திரன்) (யாழ்ப்பாணம், கல்வியங்காடு, இலங்கை) பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர். புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பிரித்தானியாவில் ஈழத்து நூல்களின் கண்காட்சிகளை நடாத்துவதில் முழுக்கவனம் செலுத்தி வரும் இவர் காற்றுவெளி என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

 

 By – Shutharsan.S

நன்றி – காற்று வெளி இணையம்