குரும்பசிட்டி கவிஞர் வி.கந்தவனம்

ஈழத்தில் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவர் கல்லூரி அதிபராயிருந்தவர். இலக்கியம், கவிதை, நாவல், வரலாறு முதலான பல்துறைசார்ந்த நூல்களை எழுதியுள்ளார்.

இலக்கிய உலகம் (1964), ஏனிந்தப் பெருமூச்சு (1967), கீரிமலையினிலே (1969), பாடுமனமே (1972), கவியரங்கிற் கந்தவனம் (1972),

முதலானவை இவரது கவிதை நூல்கள். ஓன்றரை ரூபா இவரது நூவலாகும். “நுணாவிலூர்” இவரது வரவாற்று நூல்களுக்கு எடுத்துக்காட்டாகும்.

மேலும்,

கூனியின் சாதனை (1970), முறிகண்டிப்பத்து (1964), குரும்பசிட்டி விநூயகர்பத்து (1971), நல்லூர் நூற்பது (1971), தங்கம்மா நூன்மணிமாலை

முதலான பல நூல்களையும் தந்துள்ளார. தற்போது கனடாவிலிருந்து புலம்பெயர் இலக்கிய, சமயபணிபுரியும் இவர் பல்துறைஅறிஞராவார்.

By – Shutharsan.S