கெளதமனின் செருப்பு குறும்படம்

கருணாநிதி கெளதமன் இவர் முதலாவதாக செருப்பு குறும் திரைப்படத்தை தயாரித்து பல பரிசில்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இவர் வேறு குறும்திரைப்படமும் தயாரித்துள்ளார். விரைவில் புதிய திரைப்படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார். அதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளர். ஈழத்து கலைஞர்களின் வரிசையில் இவரின் பங்கும் முக்கியமானது.

மேலதிக விபரங்களுக்கு செருப்பு குறும்படம்