க.கனகசபாபதி

10.01.1915.இல் பிறந்தவர் திருநெல்வேலி வாசியான இவர் இலங்கை ஓவிய வரலாற்றில் முக்கியம் பெறும் 43 குறூப்பில் ஒரு உறுப்பினர். உருவப்பட வரைபில் அதிகம் அக்கறை கொண்டவர். பலாலி ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சித்திர விரிவுரையாளராக இருந்தவர், ஓவியம் சம்மந்தப்பட்ட கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

——–நன்றி——
தேடலும் படைப்புலகமும் (ஓவியர் மாற்கு சிறப்பு மலர்) தொகுப்பு : அ.யேசுராசா,     இ.பத்மநாப ஜயர்,    க.சுகுமார்