திரு. ஆறுமுகதாசர் உபாத்தியார்.

சின்னத்தம்பி என்பவரின் மகன். வைத்திலிங்க உபாத்தியாரின் மருமகன். ஆரம்பக் கல்வியை சைவப் பிரகாச வித்தியாசாலையிலும், இலக்கிய இலக்கணங்களை மாமனாரிடமும் கற்றார். அந்தணர் போல உடையணிபவர். கொக்குவில் கல்லூரியில் ஆங்கிலம் கற்று ஆசிரியரானார். உரும்பிராய் இந்துக்கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றினார்.

நடராச ஐயரிடம் கல்வி கற்றார். வெள்ளிக் கிழமைகளில் திருமுறை ஓதுபவர்களிடம் சேர்ந்து வயலின் வாசிப்பர். நாடகம் எழுதுவதிலும் வல்லவர். இறைவனை அகக் காட்சியால் கண்டு பூசிப்பவர். அனேகமானவர்களை சிறந்த பதவிநிலையில் அடைய வைத்தவர் என்ற பெருமை அவரையே சாரும்.

நன்றி : மூலம்- சீர் இணுவைத்திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

1 review on “திரு. ஆறுமுகதாசர் உபாத்தியார்.”

  1. ranji.bala சொல்கின்றார்:

    Thank you very much, as far as I know he is a good person worked as a english teacher in urumpirai hindu college as a vice principal,

Add your review

12345