திரு.சு.சதாசிவச் சட்டம்பியார்.

சுப்பையா என்பவரின் மகன். பெரியார் வைத்திலிங்கச் சட்டம்பியாரிடம் நீதி நூல்களையும், புராண உரைகளையும் கற்றார். ஆரம்பக் கல்வியை இணுவில்  அமெரிக்க மிசன் பாடசாலையில் கற்றார். அருணகிரி சுப்பிரமணியர் கோயிலில் புராண படணம் செய்தவர். கப்பனை விநாயகரிடமும், மஞ்சத்தடி  முருகனிடமும் அளவில்லாத பக்தியை உடையவர். தெய்வ சக்தியால் திருவாக்கு சொல்லுவதிலும் சிறப்புடையவர். மகா தேவ சுவாமியிடம் வேதாந்தம் கற்று அரிய பலசெயல் செய்தார்.

நன்றி : மூலம்- சீர் இணுவைத்திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்