திரு.தா.வைத்திலிங்க சட்டம்பியார்.

திரு.தா.வைத்திலிங்க சட்டம்பியார்.

தாமோதரம் பிள்ளையவர்களின் மகன்.சிவகாமியம்மன் ஆலயத்திற்கு அருகில் இருந்த திண்ணைப் பள்ளியிலும், அமரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் கற்றார். மஞ்சத்தடியில் நடைபெற்ற புராண படணங்களிற்கு உரை கூறியவர். காலை மாலைகளில் தவறாது ஆலய வழிபாடு செய்பவர்.

நன்றி : மூலம்- சீர் இணுவைத்திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்