திரு.வை.கதிர்காமநாதன்.

வைத்திலிங்க உபாத்தியாரின் மகன். துமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். ஊர்களாலும் தம்பி உபாத்தியார் என்று அழைக்கப்பட்டார். சைவசமய ஒழுக்க நெறி தவறாது வாழ்ந்தவர். பரராய சேகரப் பிள்ளையார் மீது பக்தியுடையவராக காணப்பட்டார். சைவப்பிரகாச வித்தியாலய அதிபராகவும் கடமையாற்றினார். சைவசித்தாந்தத்திலும் தேர்ச்சி மிக்கவர்.

நன்றி : மூலம் – சீர் இணுவைத்திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்