திரு.வை.நடராசா ஆசிரியர்.

சிதம்பர நாதன்  உடையார் மகன் வைத்தி லிங்கத்தின் மகனாவார். இணுவில் கிழக்கில் வாழ்ந்தவர். ஆரம்பக் கல்வியை அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் மேற்படிப்பினை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். சைவ மகாஜனா வித்தியாலயத்திலும் அதிபராக கடமையாற்றினார். இணுவில் கந்தசாமி கோயில் அறக் காவல் குழுவில் இணைந்து தொண்டாற்றினார். இணுவில் நடராச ஐயரின் பிணைப்பால் அவருடைய பிள்ளைகள் நல்ல நிலையில் இருப்பதுடன் எம்மூர் நற்பெயர் பெற அன்னை சிவகாமியின் கடாட்சமே உதவுகின்றது.

நன்றி : மூலம் – சீர் இணுவைத்திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்