பிரம்மஸ்ரீ நடராசஐயர்

இணுவிலில் வாழ்ந்த அந்தணப் பெரியார்களில் இவரும் ஒருவராவார். இறைவனை உள்ளன்புடன் பூசித்து தனது பக்தியை மேம்படுத்தியவர் ஆறுமுகநாவலரிடம் கற்று அவரின் வேண்டுதலுக்கினங்க கற்பித்தவர். விஷகடி வைத்தியம் செய்வதிலும் வல்லவர். இவரிடம் கற்ற அனேகர் சிறந்த அறிவுபடைத்தவர்களாக இன்றும் திகழ்கின்றனர்.

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்