மல்லாகம் நம – சிவப்பிரகாசம்

அவர்கள் மல்லை நமசிவாயப் புலவரின் மைந்தன் சட்டத்தரணியாகவும், நொத்தாரிசாகவும் தொழில் பார்த்தவர். யாழ் சைவபரிபாலன சபையின் ‘இந்து சாதனம்’ சஞ்சிகையின் ஆங்கில வெளியீட்டுக்கு நீண்டகாலம் ஆசிரியராக இருந்தவர். மாவைக்கந்தன் கீர்த்தனைகள் (1925) சைவச் சால்பு (1967) முதலான பல நூல்களை யாத்துள்ளார்.