மல்லாகம் வி.கனகசபைப்பிள்ளை (1855 – 1906)

மல்லாக விஸ்வநாதபிள்ளையின் புத்திரர்.  சென்னை அஞ்சல் துறையில் பெரும்பதவி வகித்தவர்.  “ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்” என்னும் ஆங்கில நூலை எழுதி ஆங்கிலம் கற்ற தமிழரிடையே விழிப்புணர்வை உண்டாக்கினார்.  இதன் தமிழாக்கம் 1904ல் வெளிவந்தது.  (நாவலர் மாநாட்டு மலர் 1969)