வை. நாகராஐன்

சிறுகதை, சிறுவர் நவீனம், கவிதை, நாடகம், சமயஆய்வு, விஞ்ஞானஆய்வு முதலான பல்துறை எழுத்தாற்றல் மிக்க இவர் இத்துறைகள் சார்ந்த பல நூல்களை வெளியிட்டுள்ளார்.    பதுமையும், நயப்பும் மிக்க இவரது ஆக்கங்கள் இலக்கிய உலகிற் பிரசித்தமானவை.     சாகித்திய மண்டலப் பரிசும், இந்து கலாச்சார அமைச்சின் பரிசும் முதலான பல பரிசுகளைப் பெற்ற எழுத்தாளரான இவர், உதவிக்கல்விப் பணிப்பாளராயிருந்து ஒய்வு பெற்றவரும், சைவப் புலவருமாவார்.

Add your review

12345