அ.இராசையா

இவர் யாழ் வின்சர் கலைக்கழகத்தால் பயிற்றப்பட்டவர் கொழும்புத்துறை, பலாலி ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் பகுதிநேர சித்திர விரிவுரையாளராக இருந்தவர் 1968ல் யாழ் கனகரத்தினம் மகாவித்தியாலயத்தில் 54 ஓவியங்கள் கொண்ட தனிநபர் கண்காட்சியையும் நடாத்தியுள்ளார். 18.08.1916இல் பிறந்தவர். நிலக்காட்சி வரைபில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியவர்.

——–நன்றி——
தேடலும் படைப்புலகமும் (ஓவியர் மாற்கு சிறப்பு மலர்) தொகுப்பு : அ.யேசுராசா,     இ.பத்மநாப ஜயர்,    க.சுகுமார்

Add your review

12345