இரத்தினம், திருமதி ஞானகலா இரத்தினம்.

இணுவில் மேற்கை வதிவிடமாக கொண்ட தம்பத்திகளாவர். தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றை கற்றுத் தேறியவர்கள். ஞானகலா இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் சேவையாற்றி ஓய்வினைப் பெற்றுக் கொண்டார். ஆங்கில மொழியை  கற்றுத் திறமை உடையதால் ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்த்தார். பகவற் கீதையை தமிழில் மொழி பெயர்த்து நூலாக்கினார். அவர்களால் இணுவை மண் சிறப்படைந்தது.

நன்றி : தகவல் – பண்டிதர்.ச. வே.பஞ்சாட்சரம்
தட்டச்சு – க.சுகதீஸ்

Add your review

12345