உதயகுமார் பசுபதி

உதயகுமார் பசுபதி

உதயகுமார் பசுபதி 1964.05.06 இல் அளவெட்டியில் பிறந்தார். இலக்கியத் துறையில் நாட்டம் கொண்ட இவர் அ.ச.முருகானந்தம், கா.சிவத்தம்பி போன்றோரிடம் இத்துறை தொடர்பான அறிவைப் பெற்றார். பாடசாலைக் காலங்களில் தொடங்கிய இவரது
மேடை நாடகங்கள் எழுதி நடிகர்களை உருவாக்குதல், வானொலி நாடகத்துறையில்கலைஞர்களை இனம் கண்டு பயன்படுத்தி  இலக்கியப்பணி இன்று வரை தொடர்கிறது. தனது கலைச்சேவையை 1980 இல் ஆற்றத்தொடங்கினார்.

கலைஞர்களாக மிளிர வைத்தல், வானொலி, பத்திரிகைகளுக்கு நாடகம், சிறுகதை, கவிதை எழுதுதல் போன்ற சேவைகளை இலக்கியத்திற்கு ஆற்றி வருகிறார்.

1999 இல் வானொலி பிரதியாக்கம், சிறுகதை போன்றவற்றிற்காக ஜனாதிபதி விருது, மற்றும் பிரதேச, மாகாண விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

By -‘[googleplusauthor]’

Add your review

12345