செல்லையாச் சுவாமியார்.

இணுவிலிலே வாழ்ந்தவர். இல்லற ஞானி சமய பக்தியும் ஒழுக்கமும் பண்பாடும் மிக்கவர். பரராயசேகரப்பிள்ளையார் கோயில், இணுவில் கந்தசாமி கோயில் ஆகிய ஆலயங்களில் பஜனைபாடும் சு.குமாரசுவாமியவர்களுடன் இணைந்து பயனைபாடுவதிலும் சிறப்புற்று விளங்கினார். இவர் நல்ல சயம ஆசார ஒழுக்கசீலர். இவரது குடும்பத்தினரும் இவரது சமயத் தொண்டிற்கு  உறுதுணையாக இருந்ததுடன் தெய்வபக்தி மிக்கவர்களாகவே காணப்பட்டனர்.

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Add your review

12345