தெல்லிப்பழை தம்பிமுத்துப் புலவர்

தெல்லிப்பழை தம்பிமுத்துப் புலவர் என்பவர் பிரபலமான தமிழறிஞர். பல நாடக நூல்களை எழுதியுள்ளார். அந்தோனியார் நாடகம், அரிச்சந்திரன் நாடகம், அனற்றோ நாடகம், கோவலன் நாடகம் என்பன அவற்றுட் சிலவாகும்.

Add your review

12345