மல்லாகம் ச..அம்பிகைபாலன்

மல்லாகம் ச..அம்பிகைபாலன் அவர்கள் சிறந்த அறிஞராக விளங்கினார். இவர் யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியில் அதிபராயிருந்தவர். ஆராய்ச்சித் திறன்மிக்கவர். சிறந்த பேச்சாளர்.

கச்சியப்பர் கந்தபுராணம் ஒரு தமிழ்க் காப்பியம் (1967, சுன்னாகம் செல்லாச்சி அம்மையார், யோகசுவாமிகள் (1972) கலாயோகி ஆனந்தக்குமாரசுவாமி (1978) முதலான பல தமிழ் நூல்களையும் (ஈழநூட்டுத்தமிழ்ச்சங்கம்) Eekanadu and tamil sangam(1981) ஆங்கில நூலையும் எழுதிவெளியிட்டுள்ளார்.

Add your review

12345