மாவை சின்னக்குட்டி புலவர்

ஒல்லாந்தர் காலத்தவர்.  தண்டிகை கனகராஜ முதலியார் என்னும் பிரபுமேல் “தண்டிகை கனகராஜன் பள்ளு” (1792) என்னும் இலக்கியத்தை பாடினார்.  இந் நூலில் சைவ மக்களின் மங்கள வாழ்வை சிறப்பித்து கூறுகிறார்.

Add your review

12345