கிளை விட்ட பனைமரம்

வல்லிபுரம் பகுதியில் காணப்படும் ‘டூம் பாம்’ இயற்கைத் தாவரம் ஆனது ஆனைவிழுந்தான் சந்தியில் இரு மருங்கிலும் முன்னர் காணப்பட்டதாக இப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். தற்போது ஒன்றினை மட்டுமே காணக்கூடியதாக உள்ளது.

Add your review

12345