சங்கிலியன் வளைவு

இப்பகுதியில் காணப்படும் காணித்துண்டொன்றின் பெயர் அரசகேசரி வளைவு. காளிதாசனின் வடமொழி நூலான இரகுவம்சத்தை தமிழ்ப்படுத்திய தமிழ்க் கவிஞ்ஞனான அரசகேசரியை ஞாபக மூட்டுவது இந்த வளைவு. அரசகேசரியை பரராசசேகரனின் மருமகனாக மயில்வாகனப் புலவர் கூறியுள்ளார்.

Add your review

12345