சின்னமலை

தொண்டைமானாறு கடற்கரைப் பகுதியில் கற்பாறைகள் கொண்டு அமைந்த வனப்புமிக்க பாறைகளால் ஆனது மழை காலத்தில் பாறைகளுக் கூடாக நீர் பாய்ந்து வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். முன்னர் இப்பாறைகளில் பிராமி எழுத்துக்கள் காணப்பட்டதாக இப்பகுதி மக்கள் குறிப்பிடுவர். தற்போது சுனாமியின் பின்னர் எழுத்துக்களைக் காணமுடியவில்லை. மண்டக்காடு குகையிலிருந்து ஒரு பாதை சின்னமலைவரை செல்வதாக கூறப்படுகின்றது.

Add your review

12345