நிலாவரை வற்றாக்கிணறு

இயற்கை வளம் பொருந்திய நிலாவரை வற்றாக்கிணறு இராச வீதியில் நிலாவரைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடல் நீர் நிறத்தில் இங்கும் நீர் காணப்படுவதனால் இதற்கும் கடலுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகின்றது. இக் கிணறானது இராமன் இழைப்பாறுவதற்கு தங்கிய போது தாகத்தின் கொடுமையால் தன்னுடைய அம்பினால் குத்தியபோது நீர் ஆனது முடிவில்லாமல் சீறிப்பாய்ந்ததாக வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது. இதன் அடியானது இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

 

By – Shutharsan.S
 

Add your review

12345