நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்

1922 ம் ஆண்டு அமரர் சி.வேலுப்பிள்ளை அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம். இதுவே நெடுந்தீவின் முதலாவது சைவப்பாடசாலையாகும். 1 தொடக்கம் 9 வரையான வகுப்புக்களுடன் இருந்த பாடசாலை 2001 ம் ஆண்டு தொடக்கம் உயர்தர வகுப்புக்களையும் கொண்டு 1சி தரமாக தரமுயர்த்தப்பட்டது. கல்வி வளர்ச்சியில் முன்நிலை வகிக்கின்றது. அத்துடன் ஆன்மீக நிகழ்வுகளான நவராத்திரி பூசை, கந்தசஷ்டி, நாற்குரவர் குருபூசை போன்ற நிகழ்வுகளையும் சிறப்பாக கொண்டாடி வருகின்றது.

மேலதிக விபரங்களுக்கு
Delft Saivapiragasa Vidyalayam

 By – Shutharsan.S

நன்றி : நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய இணையம்

Add your review

12345