காஞ்சிபுரம் வைரவர் கோயில்

ஆரம்ப காலத்தில் காஞ்சிபுரமென்ற இடத்தில  சூலம் வைத்து வழிபட்டனர் சொத்தர் குடும்பம் பூரனை அமாவாசைக்கு பொங்கி விரதம் அளந்து வந்தனர். பின்னர் தான் கோயில் கட்டப்பட்டது. காஞ்சிபுரத்தில் மக்கள் குடியேறியபின்பே திருத்தவேலைகள் நடைபெற்றன. கோயில்கள் மறுமலச்சியடைந்த பின் திருப்பனியாளர்கள் பொங்கல் பூசை செய்து வந்தனர் அதுவுமன்றி ஆனி மாதத்தில் அலங்கார உற்சவம் வருடா வருடம் செய்து வருகின்றனர் இக்கோயிலின் மகிமையைப் பற்றி ஒரு புலவர் சிறப்புறப் போற்றுகிறார்.

Add your review

12345