கோப்பாய் மத்தி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்

கோப்பாய் மத்தி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்கோப்பாய் மத்தி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் ஆனது உச்சிவயல் வடகரையில் களுவடி எனும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. 1988 இல் செய்யப்பெற்ற பாலஸ்தாபனத்தின் பின் புதிய வசந்த மண்டபம் அமைக்கப்பெற்று 1990 இல் மகா கும்பாபிசேகம் நடைபெற்றது. ஆலமரத்தை தலவிருட்சமாக கொண்டுள்ள இவ்வாலயத் திருவிழா ஆடிப்பூரத்தை தீர்த்த உற்கவமாக கொண்டு பத்து நாள்கள் நடைபெறுகின்றது.

By -‘[googleplusauthor]’

Add your review

12345