செபமாலை மாதா கோவில் – கொழும்புத்துறை

1880 இல் முதல் ஆலயம் கட்டப்பட்டது. 1886ல் பிலனகன் அடிகள் குருசுக் கோவிலைக் கட்டினார். முழுக்கட்டிடமும் கீழே வர பூலோகசிங்கம் அடிகள் 1893 ல் புதிய ஆலயத்தை ஜெ.பி. மேரி மியேரி அடிகள், கோத்தியேர் உதவியுடன் கட்டி முடித்தார்.

—–நன்றி அருட்தந்தை ஜெயசீலன்———-

1 review on “செபமாலை மாதா கோவில் – கொழும்புத்துறை”

Add your review

12345