முனை தொம்மையப்பர்

போர்த்துக்கீசர் வருகையோடு கத்தோலிக்க மதம் பரவத் தொடங்கியது. தமிழ் கத்தோலிக்க வழிபாட்டிற்காக முனையில் தொம்மையப்பர் ஆலயம் கட்டப்பட்து. மிக உயர்ந்த தேவாலயம் ஆகும். டச்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரது ஆட்சிக்காலங்களில் இத்தேவாலயம் கத்தோலிக்க தேவாலயம் ஆகத் தொடர்ந்து நீடித்து வளர்ந்து இன்றுவரை விளங்குகிறது. பருத்தித்துறை வாழ் கத்தோலிக்கர் மத்தியில் கிளர்வூட்டும் சமய நம்பிக்கையோடு இத்தேவாலயம் மிளிர்கின்றது. பழைய தேவாலயத்திற்குப் பதிலாக இன்று புதிய தேவாலயம் ஒன்று ஆராதனைக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.


View Larger Map

Add your review

12345