அரசனைய அரசு

அரசனைய அரசு நெடுந்தீவின் மேற்கிலுள்ள பூக்காட்டு வயிரவர் கோவிலின் அருகே பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்த பெரிய அரச மரம் ஒன்றுள்ளது.இது மூன்று ஏக்கர் நிளம் வரை வியாபித்தள்ளது.கிளைகள் நீண்டு வளைந்து நிலத்தில் பொறுத்து பின் மேலோங்கி வளர்கின்றது.மகாவித்தியாலயத்தின் ஐந்தாண்டு நிறைவு மலரில் இறுவிலைச் சேர்ந்த முன்னாள் அதிபர் திரு. ஆனந்தர் பி.ஓ.எல் அவர்கள் இதனைப் பார்த்த அரசனைய அரசு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்

நன்றி – நெடுந்தீவு இணையம்