காங்கேசன்துறை சீமெந்து ஆலை

இந்த ஆலை காங்கேசன்துறையில் அமைந்துள்ளது. தற்சமயம் இயங்காமலுள்ளது. முன்னர் பெருமளவு தரமான சீமெந்து இங்கு உற்பத்தி செய்யப்பட்டது. இதற்குரிய மூலப்பொருட்களும் (சுண்ணாம்பு கல்) இங்கு உள்ளதால் குறைந்த விலையில் சீமெந்தை உற்பத்தி செய்யக்கூடியதாக இருந்தது. காங்கேசன்துறை சீமெந்து ஆலை ஆனது தயாரிக்கும் சீமெந்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இதற்கு சேர்க்கப்படும் கழி முருங்கனில் இருந்து தருவிக்கப்பட்டது.

By – Shutharsan.S