கஜலட்சுமி விளக்கு

மின்விளக்கு வருமுன் கிராமங்களில் அதிக பாவனையில் இருந்த விளக்கு கஜலட்சுமி விளக்கு ஆகும். பித்தளையால் செய்யப்பட்டது. வீட்டின் வாயிலிலும் பிற இடங்களிலும் தோண்டப்பட்ட மாடக்குழியின் கீழ் சாணத்தை உருட்டி பீடம் போல் வைத்து அதன்மீது இந்தக் கைவிளக்கை வைத்து நெய்வார்த்துத் திரியிட்டு ஏற்றுவார்கள்.
ஏனைய விளக்குகளாவன கைவிளக்கு, கஜலட்சுமி விளக்கு, சங்குவிளக்கு, மாக்கல்விளக்கு, கல் விளக்கு
நன்றி – தகவல்- ஸ்ரீகாந்தலட்சுமி
http://jaffnaheritage.blogspot.comஇணையம்




Copyrights © 2008-2023 ourjaffna.com
Leave a Reply