ஆலயங்கள், கலைஞர்கள், பாரம்பரியம், பிரசித்தமானவை, சுற்றுலா தளங்கள், நிறுவனங்கள் போன்ற நமது வரலாறுகளை ஆவணப்படுத்தி எதிர்கால எம் சந்ததியும் பயன்பெறும் வகையில் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 12 வருடங்களிற்கு மேலான இந்த முயற்சிக்கு தாங்கள் வழங்கும் சிறு ஆதரவும் தொடர்ச்சியான பராமரிப்பிற்கும் மேலும் ஆவணப்படுத்தலுக்கும் உதவியாக அமையும்