பருத்தித்துறை நீதிமன்றம்

1940 ம் ஆண்டு காலத்திற்குரிய நீதிமன்று பல சூழ்நிலைகளால் பாதிப்படைந்து தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றது. 66.3 மில்லியன் நிதி இந்த புனரமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தும் முகவராகும். இந்த நீதி மன்றுக்கு முன்னால் கோட்டு வாசல் அம்மன் கோவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாலயம் மிகவும் பழமை வாய்ந்ததாகும்.