அடைக்கலநாயகி ஆலயம் – யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண கோவைக் குருக்கள் ஆசனக் கோவில் 1848 மட்டும். 1783 ல் இதைக் கட்டிய லோபே அடிகளார் அவர் மரணத்தின் பின் லோப்பு சுவாமி திருநாளாக 8ம் நாள் செப்ரம்பர்பருக்கு அடுத்த நாள் கொண்டாடப்பட்டது. அவர் சமாதியின் மண் மக்களால் மருந்தாக பாவிக்கப்பட்டது. ஜெ. அலோசியஸ் அடிகள் ஓர் புதிய கட்டிடத்தை வளாகத்தின் வேறோர் இடத்தில் 142’ – 56’ அத்திவாரத்தை இட்டு பின் 1928 ல் முடிக்கப்பட்டது.

—-நன்றி அருட்தந்தை ஜெயசீலன்—-