அம்மன் சிலை 16ம் நூற்றாண்டு

இலுப்பை மரத்தில் செய்யப்பட்ட இந்தச்சிலை நல்லூர் யமுனா ஏரி பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியின் தண்ணீர் ஆரம்பத்தில் இந்தியாவிலுள்ள யமுனா ஆற்றிலிருந்து கொண்டு வந்து நிரப்பப்பட்டதாக ஐதீகம் உள்ளது. இந்துக்களின் வழிபாட்டில் அம்மன் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.