அரசோலைக் கப்பனைப் பிள்ளையார் ஆலயம்

இவ்வாலயம் 13 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் வட்டுவினிக் கண்ணகியம்மன் ஆலயத்துடன் தொடர்புபட்ட ஆலயமாக அமைவு பெற்றாலும் இதன் காலவரையறையினை கூறமுடியாது. பெரிய சந்நியாசியாருடன் வாழ்ந்த பண்டாரச்சின்னையர் பூசை செய்ததாக கூறுவர். அவரிலும் பார்க்க இக்கோயில் காலத்தால் முற்பட்டது.

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்